vijay

வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவுவரி விதிக்க தடை கோரி விஜய் வழக்கு தொடுத்தார்.

அதன் தீர்ப்பு எதிர்வினையாக வந்ததை அடுத்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேல்முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.

By Siva

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *