வெள்ளை, கருப்பு, மஞ்சள், சிவப்பு உட்பட 8 நிறங்களில் ஓலாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

இம்மாதத்தின் இறுதியில் ஓலா தனது ஸ்கூட்டர் விற்பனையை தொடங்கும்

சில நாட்களில் ஓலாவின் வாகனங்கள் இந்திய சாலைகளில் பயணம் செய்ய தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் உற்பத்தி செய்ய தமிழகத்தின் கிருஷ்ணகிரி அருகே தொழிற்சாலை தயார் பணிகள் தொடங்கியது.

சுமார் 10000 பேருக்கும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என ஓலா தெரிவித்து இருந்தது.

 

By Siva

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *