மாமல்லபுரத்தில் உள்ள அரசு கட்டடக் கலை மற்றும் சிற்பக் கல்லூரியில் B.Tech., B.F.A., படிப்புகளில் சேரஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் .
கல்விதகுதி:-12 ம் வகுப்பு தேர்ச்சி
விண்ணப்பிக்க:-https://www.artandculture.tn.gov.in/
விண்ணப்பிக்க கடைசிநாள்:-25.08.2021
மேலும் விவரங்களுக்கு:-https://www.artandculture.tn.gov.in/sites/default/files/docs_announcement/sclupture-2.pdf