2 தடுப்பூசிகளையும் சேர்த்து போட்டால் நல்ல பலன்;

கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை கலந்து பரிசோதிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

முதல் டோஸ் கோவாக்சின் எடுத்துக்கொண்டால் இரண்டாவது டோஸும் கோவாக்சின் தான் எடுத்துக்கொள்ள வேண்டும் அல்லது கோவிஷீல்டு என்றால் இரண்டாவது டோஸும் கோவிஷீல்டு எடுத்துக்கொள்ள வேண்டும்

முதல் டோஸ் கோவாக்சின் செலுத்திக் கொண்டு 2வது டோஸ் கோவிஷீல்டு செலுத்திக் கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக தகவல்

இதனை முறையாக பரிசோதிக்க இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.