கிராம சபை கூட்டம் நடத்த தடை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் 15-ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தடை விதிப்பு.

பஞ்சாயத்து தலைவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

கிராம சபைக் கூட்டத்தின் போது கிராமத்தின் வரவு -செலவு கணக்குகள் முன்வைக்கப்படுவதோடு, மக்கள் தங்கள் பகுதி கோரிக்கையையும் வலியுறுத்துவார்கள்.

கிராம சபைக் கூட்டம் நடைபெறாததை உறுதி செய்ய வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.