இந்தியா இன்னிங்ஸ் தோல்வியா?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 423 ரன்கள் குவித்துள்ளது

england-vs-india
england-vs-india

இந்திய அணியின் ஸ்கோரை விட 345 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மிக அபாரமாக விளையாடி 123 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய தரப்பில் ஷமி 3 விக்கெட்டுகளையும் சிராஜ் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் பும்ரா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மாஸ்க்குடன் சுற்றும் குரங்கு!!

இன்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 500 ரன்கள் எடுக்கும் என்றும் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைய வாய்ப்பு இருப்பதாகவும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

இலவசமாக கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள : https://www.youtube.com/channel/UC9uoVMld0HxzzZSguiDM67A/videos

Leave a Reply

Your email address will not be published.