Connect with us

நாலுவரி செய்திகள்

அரிய வகை பறவை ஆஜர்

தெரிந்துகொள்வோம்

அரிய வகை பறவை ஆஜர்

திருப்பூர் மாவட்டம், தாராபுரம், உப்பாறு அணைப்பகுதியில் ஐரோப்பா, வட அமெரிக்காவை சேர்ந்த அரிய வகை கடல் பறவை வலசை வந்துள்ளது.

வட அமெரிக்கா, ஆர்டிக் பிரதேசத்தில் கடல் பகுதியில் வாழும், ‘ரெட் நெக்டு பேலரோப்’ எனும் அரிய வகை பறவை வலசைக்கு தமிழகத்துக்கு வந்துள்ளது.

ரெட் நெக்டு பேலரோப்’ என்ற பறவை மிகவும் அரிதான ஒன்று. வலசைக்காக, இந்தியா மற்றும் இலங்கை கடற்கரைகளுக்கு வரும்.

ஏறத்தாழ, 9 ஆயிரம் கிலோ மீட்டர் கடந்து, உப்பாறு அணைக்கு வந்துள்ளது ,உப்பாறு அணைக்கு உள்நாடு, வெளிநாட்டு பறவைகள் என, 190 வகையான பறவைகள் வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in தெரிந்துகொள்வோம்

To Top