Connect with us

நாலுவரி செய்திகள்

இனி 8 மணி நேரம் மட்டுமே வேலை..!!

செய்திகள்

இனி 8 மணி நேரம் மட்டுமே வேலை..!!

மகாராஷ்டிர மாநிலத்தில் பெண் போலிஸுக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை நேரம் என அம்மாநில அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் பெண் காவலர்களின் பணிநேரத்தை 12 மணிநேரமாக இருந்தது.

இதை 8 மணிநேரமாக குறைக்க மாநில அரசு முடிவெடுத்துள்ளது எனத் காவல்துறை இயக்குநர் சஞ்சய் பாண்டே தெரிவித்தார்.

மாற்றப்பட்ட பணி நேரமானது விரைவில் அமல்படுத்தப்படும் இந்த உத்தரவு பெண் போலீசார்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top