Connect with us

நாலுவரி செய்திகள்

குழந்தைகளுக்கு கோழி ரத்தம்… சீன பெற்றோர்

செய்திகள்

குழந்தைகளுக்கு கோழி ரத்தம்… சீன பெற்றோர்

சீனாவில் சிக்கன் பேரண்டிங் (chicken parenting) எனும் வினோதப் பழக்கம் ஒன்று பிரபலமாகி வருகிறது.

சீனர்கள் தங்களின் குழந்தைகளுக்கு ஊசி மூலம் கோழி ரத்தத்தை செலுத்துகின்றனர்.

இந்த கோழி ரத்த ஸ்டீராய்டுகள் செலுத்தப்படுவதால் குழந்தைகளிடையே ஹைப்பர்ஆக்டிவிட்டி அதிகரிக்கிறதாம்.

இதனால் குழந்தைகள் கல்வியிலும் விளையாட்டிலும் சிறப்பாக செயல்பட முடியும் என கூறுகின்றனர்.

குழந்தைகளை சூப்பர் குழந்தைகளாக மாற்ற இந்த முறையை சீனர்கள் கையாள்வதாகவும் சிங்கப்பூர் போஸ்ட் என்ற இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top