Connect with us

நாலுவரி செய்திகள்

‘டாக்டர்’ படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகிறது ..!!

சினிமா

‘டாக்டர்’ படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகிறது ..!!

நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள படம் ‘டாக்டர்’. கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

டாக்டர் படத்தின் ‘செல்லம்மா செல்லமா’ பாடலின் சிங்கிள் டிராக் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்து வருகிறது.

ரிலீஸ் தேதிக்காக அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது படக்குழு.

டாக்டர் படம் வரும் அக்டோபர் 9-ம் தேதி வெளியாகவுள்ளது.டாக்டர் படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in சினிமா

To Top