Connect with us

நாலுவரி செய்திகள்

1 முதல் 8ம் வகுப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ்

செய்திகள்

1 முதல் 8ம் வகுப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ்

1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்துள்ளார்.

“தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறப்பது பற்றி 30ம் தேதி முடிவு செய்யப்படும்.

தமிழகத்தில் ஊரடங்கை நீடிப்பதா..? கூடுதல் தளர்வுகளை அறிவிப்பதா..? என்பதற்கான கூட்டம் நடந்த பிறகு முடிவு செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top