Connect with us

நாலுவரி செய்திகள்

37 மருந்துகள் தரமற்றதாக அறிவிப்பு

செய்திகள்

37 மருந்துகள் தரமற்றதாக அறிவிப்பு

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 37 மருந்துகள் தரமற்றவை.

அதன் தரம் குறித்து மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும் மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன.

காய்ச்சல், தொண்டை அலர்ஜி, இதய பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 37 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது.

அதன் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் cdsco.gov.in என்ற இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top