Connect with us

நாலுவரி செய்திகள்

மீண்டும் கடுமையான தண்டனைகள்: தலிபான்கள்

செய்திகள்

மீண்டும் கடுமையான தண்டனைகள்: தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் மதச் சட்டங்களை மீறுவோருக்கு மரண தண்டனை, கை கால்களை வெட்டுதல் போன்ற கடுமையான தண்டனைகள் மீண்டும் நிறைவேற்றப்படும் என தலிபான்கள் அறிவித்துள்ளனா்.

நாட்டில் பாதுகாப்பை உறுதி செய்ய, உறுப்புகளைத் துண்டிக்கும் தண்டனை மிகவும் அத்தியாவசியமாகும்.

talibans

talibans

சா்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதற்காக மிதமான போக்கைக் கடைப்பிடிக்கவும் தலிபான்கள் முயல்வதாக பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.

சிவகாசி சகோதரர்கள் இண்டியன், இன்டர்நேஷனல்

காபூல் விளையாட்டு மைதானத்தில் மரண தண்டனைகளை நிறைவேற்றியது உள்ளிட்ட மிகக் கடுமையான செயல்களுக்காக ஐ.நா.வின் தடைப் பட்டியலில் அவா் இடம் பெற்றுள்ளாா்

இலவசமாக கம்ப்யூட்டர் பயில : https://www.youtube.com/c/sofdemy

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top