Connect with us

நாலுவரி செய்திகள்

7 வருடம் கழித்து தீபாவளிக்கு அருண் விஜய்யின் படம்..

சினிமா

7 வருடம் கழித்து தீபாவளிக்கு அருண் விஜய்யின் படம்..

நடிகர் அருண் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான தடம், மாபியா போன்ற படங்கள் நல்ல வரவேற்பையே பெற்றிருந்தது.

யானை, பாக்ஸர், பார்டர், ஓ மை டாக் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து தயார் நிலையில் உள்ளன.

2014 ஆம் ஆண்டே உருவாகி பல ஆண்டுகளாக திரைக்கு வராமல் இருந்த நிலையில் தற்போது தீபாவளிக்கு படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த, சிம்புவின் மாநாடு இவற்றுடன் அருண் விஜய்யின் வா டீல் படமும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in சினிமா

To Top