Connect with us

நாலுவரி செய்திகள்

அஸ்வினின் ‘குட்டி பட்டாஸ்’ பாடல் வேற லெவல் சாதனை.

செய்திகள்

அஸ்வினின் ‘குட்டி பட்டாஸ்’ பாடல் வேற லெவல் சாதனை.

அஸ்வின் நடிப்பில் வெளியான குட்டி பட்டாஸ் ஆல்பம் பாடல் யூடியூபில் 125 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது .

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன்-2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அஸ்வின்.

குட்டி பட்டாஸ் ஆல்பம் பாடளுக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்து பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்திருந்தார்.

குட்டி பட்டாஸ், லோனர், கிரிமினல் கிரஷ் போன்ற ஆல்பம் பாடல்களிலும் அஸ்வின் நடித்திருந்தார்.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top