பூஸ்டர் டோஸ் -அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டார்.

அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று மக்களுக்கு பூஸ்டர் டோஸ் மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்துப்படுகிறது.

அதிபர் ஜோ பைடன் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டார். பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொள்ள அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட 8 மாதங்களுக்கு பிறகு பூஸ்டர் தடுப்பூசி போடுவது சிறந்தது என அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.