காவிரி மேலாண்மை -எஸ்.கே.ஹல்தர் நியமனம்

காவிரி மேலாண்மை -எஸ்.கே.ஹல்தர் நியமனம் :

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் முழு நேர தலைவராக எஸ்.கே.ஹல்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி காவிரி மேலாண்மை ஆணைய இடைக்கால தலைவராக எஸ்.கே.ஹல்தர் நியமனம் செய்யப்பட்டது

Kaveri-river
Kaveri-river

காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக சௌமித்ரா குமார் ஹல்தர் 5 ஆண்டுகள் பதவி வகிப்பார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை உயர்வு!

மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக எஸ்.கே.ஹல்தர் இருந்து வருகிறார். இவர் நவம்பர் 31-ஆம் தேதி ஓய்வுபெறுகிறார்

இலவசமாக கம்ப்யூட்டர் பயில sofdemy youtube சேனல் ஐ subscribe செய்யவும் : https://www.youtube.com/c/sofdemy