இருளில் மூழ்கிய சீனா!!

சீனாவில் கடுமையான மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பு தொழில் நிறுவனங்களைத் தாண்டி வீடுகளையும் பாதித்து வருகிறது.

சீனாவைப் பொறுத்தவரை மின் உற்பத்திக்குப் பெரிதும் நிலக்கரியைத்தான் சார்ந்துள்ளது.

நிலக்கரி தேவை அதிகரிக்க விநியோகம் குறைந்து, சீனாவில் நிலக்கரியின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

சீனாவின் உற்பத்தியின் சரிவு சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது