Connect with us

நாலுவரி செய்திகள்

மதுரையில் கொரோனா காதணிகள்

conara kammal

செய்திகள்

மதுரையில் கொரோனா காதணிகள்

கொரோனா பரவல் காரணமாக,கொரோனா வைரஸ் வடிவிலான போண்டா, தோசை, முகக்கவசம், புரோட்டா என பல்வேறு பொருட்களை கண்டுபிடித்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரையில் கொரோனா வைரஸ் வடிவில் தங்கத் தோடு விற்பனைக்கு வந்துள்ளது.

conara kammal

conara kammal

மதுரை தனியார் நகைக்கடை ஒன்றில் கொரோனா வைரஸ் போன்று வடிவமைக்கப்பட்ட காதணிகள் விற்பனை செய்யப்பட்டு வாடிக்கையாளர்கள் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐந்து நொடிகளில் திரைப்படம்: இளைஞா் சாதனை

தொடர்ந்து 7.8 கிராம் எடை கொரோனா வைரஸ் வடிவிலான காதணிகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இலவசமாக கம்ப்யூட்டர் பயில : https://www.youtube.com/c/sofdemy

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top