Connect with us

நாலுவரி செய்திகள்

இனி வீடு தேடி வரும் கொரோனா தடுப்பூசி!

செய்திகள்

இனி வீடு தேடி வரும் கொரோனா தடுப்பூசி!

3 வது அலை அச்சம் காரணமாகவும், நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

மாநில அரசுகள் மெகா தடுப்பூசி முகாம்கள், விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி இத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.

மாற்றுத்திறனாளிகள் , வயதானவர்களுக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

மாற்றுத்திறனாளிகள், நடக்க முடியாத முதியவர்கள் சிறப்பு தேவைகள் உடையவர்களை மாவட்ட அளவில் ஒருங்கிணைத்து ஒரே நாளில் இவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top