Connect with us

நாலுவரி செய்திகள்

கிளப்களின் உரிமம் ரத்து

கிளப்களின் உரிமம் ரத்து

செய்திகள்

கிளப்களின் உரிமம் ரத்து

கிளப்களின் உரிமம் ரத்து :

தமிழகம் முழுவதும் உள்ள பொழுதுபோக்கு கிளப்களில் பதிவுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த சோதனையின்போது கிரிமினல் வழக்குகள் இருந்தால் கிளப்களின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் .

கிளப்களின் உரிமம் ரத்து

கிளப்களின் உரிமம் ரத்து

கிளப்களில் காவல்துறையினர் சோதனை நடத்த தடை விதிக்க கோரிய கிளப் உரிமையாளரின் கோரிக்கையை நிராகித்தார் நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் .

காவல் அருங்காட்சியகம் – முதலமைச்சர்

கிளப்கள் ,சொசைட்டிகளில் ஆய்வு செய்வது காவல்துறையின் கடமை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.

இலவசமாக கம்ப்யூட்டர் பயில : https://www.youtube.com/c/sofdemy

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top