Connect with us

நாலுவரி செய்திகள்

விவாகரத்து விவகாரம்.. நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு.!

சினிமா

விவாகரத்து விவகாரம்.. நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு.!

தெலுங்கு , தமிழ் இரு மொழிகளிலும் மிக முக்கிய நடிகையாக சமந்தா இருந்து வருகிறார். 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் அவர் நடித்த வெப் சீரிஸில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்த அக்கினெனி என்று இருந்த அவரது பெயரை எஸ் என்று அவர் மாற்றிக் கொண்டார்.

சமந்தா விவாகரத்து என்றால் கூட அதை தானே அறிவிப்பதாகவும்,இப்படி ஆளாளாளுக்கு கருத்து சொல்வதை நிறுத்த நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக அவர் கூறியுள்ளார் .

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in சினிமா

To Top