Connect with us

நாலுவரி செய்திகள்

அசாமில் நிலநடுக்கம்…!

செய்திகள்

அசாமில் நிலநடுக்கம்…!

அசாமில் தென்மேற்கு பகுதியில் 40 கி.மீ தொலைவில் நள்ளிரவு 12.52 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top