Connect with us

நாலுவரி செய்திகள்

நேருக்கு நேர் மோதும் பிளிப்கார்ட் – அமேசான்

செய்திகள்

நேருக்கு நேர் மோதும் பிளிப்கார்ட் – அமேசான்

முன்னணி இ.காமர்ஸ் நிறுவனங்களான பிளிப் கார்ட் மற்றும் அமேசான் இரு நிறுவனங்களும் ஒரே நேரத்தில் தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளன.

இரு நிறுவனங்களும் தள்ளுபடி விற்பனை அக்டோபர் 3ம் தேதி தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

தள்ளுபடி விலை மற்றும் கேஷ்பேக்குகளை இந்த இரண்டு நிறுவனங்களின் விற்பனையின் போது பெற முடியும்.

பண்டிகை காலங்களில் அதிக லாபம் பெற இரண்டு நிறுவனங்களும் ஒரே நேரத்தில் போட்டிபோட்டு விற்பனை செய்ய முடிவு எடுத்திருக்கலாம்

இரு நிறுவனங்களும் தங்களது பண்டிகை கால விற்பனைக்கு புதிதாக தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது, வெப்சைட்டில் அறிவிப்புகளை வெளியிடுவதில் பிஸியாக இருக்கிறது .

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top