Connect with us

நாலுவரி செய்திகள்

அரசு பள்ளியில் போலி ஆசிரியர்.

செய்திகள்

அரசு பள்ளியில் போலி ஆசிரியர்.

அரசு பள்ளியில் போலி ஆசிரியர்.

அரசுப் பள்ளியில் போலி ஆசிரியர் பணியாற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஒடிசாவின் துர்காபூர் அரசு தொடக்கப்பள்ளியில் 27 ஆண்டுகளாகச் சரண் என்பவர் துணை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

அரசு பள்ளியில் போலி ஆசிரியர்.

அரசு பள்ளியில் போலி ஆசிரியர்.

அவர் பணி உயர்வுக்காக சான்றிதழ்களை மேல் அதிகாரிகளுக்கு அனுப்பிய போது அது முறையாக வாங்கப்பட்ட சான்றிதழ் இல்லை என அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அவரிடம் விசாரணை நடத்தியதில், தான் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

தங்கம் விலை நிலவரம்

அவருக்கு உதவிய அதிகாரிகள் யார் என விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தகவல் அனைத்தும் கிடைத்ததும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.

இலவசமாக கம்ப்யூட்டர் பயில : https://www.youtube.com/c/sofdemy

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top