Connect with us

நாலுவரி செய்திகள்

11 வயது சிறுவனை கத்தியால் குத்திய பேய்..!

தெரிந்துகொள்வோம்

11 வயது சிறுவனை கத்தியால் குத்திய பேய்..!

அமெரிக்காவின் பெரேயா பகுதியில், பேய் வீடு போன்ற கேளிக்கைத் தளத்தில், பேயாக நடித்த 22 வயது நபர், அங்கு வந்த 11 வயது சிறுவனைக் கத்தியால் குத்தினார்.

பேயாக நடித்த அந்த நபர் கத்தியைக் கையில் பிடித்துக்கொண்டு சிறுவனை நோக்கி பயமுறுத்துவதற்காக நடந்து சென்றார்.

அந்தக் கத்தி போலியானது, எனக்குப் பயம் இல்லை என சொல்லிக்கொண்டு என் மகன் நெருங்கி சென்றான்.

கத்தியானது சிறுவனின் செருப்பைத் துளைத்து அவனுடைய காலில் குத்தியது.

பேய் வீடு கேளிக்கைத் தளங்களில், பேயாக நடிப்பவர்கள் உண்மையான ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்ற விதி உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in தெரிந்துகொள்வோம்

To Top