Connect with us

நாலுவரி செய்திகள்

விண்வெளியில் ‘கடவுளின் தங்கக் கரம்’- நாசா புகைப்படம்

செய்திகள்

விண்வெளியில் ‘கடவுளின் தங்கக் கரம்’- நாசா புகைப்படம்

விண்வெளி என்பது பல ரகசியங்களையும் ஆச்சரியங்களையும் உள்ளடக்கிய ஒரு புகைப்படம்தான் நாசா வெளியிட்டது .

விண்வெளியின் ஆழமான இருள் பின்னணியில் கை போன்ற ஒரு வடிவம் பொன்னிறத்தில் தெரிகிறது.கை போன்ற அந்த வடிவம் கடவுளின் கை.

ஒரு நட்சத்திரம் வெடித்து உருவாகையில் அதனால் விட்டுச் செல்லப்படும் பல்சாரிலிருந்து புறப்படுவதுதான் இப்படிப்பட்ட வடிவங்கள்.

இந்த பல்சார் 19கிமீ சுற்றுப்பரப்பு கொண்டது. இதன் அதிசயம் என்னவெனில் இந்தப் பல்சார் தன்னைத்தானே விநாடிக்கு 7 முறை சுற்றுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top