Connect with us

நாலுவரி செய்திகள்

மாணவர்களுக்கு வீடு தேடிச் சென்று கற்பித்தல்

செய்திகள்

மாணவர்களுக்கு வீடு தேடிச் சென்று கற்பித்தல்

வரும் நவம்பர் 1 ஆம் தேதி1 முதல் முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக அக்டோபர் மாதம் வீடு தேதிச் சென்று மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

பள்ளிகள் திறந்த பின் மாலை நேரத்தில் மாணவர்களின் இருப்பிடம் சென்று பாடம் நடத்தவும் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top