Connect with us

நாலுவரி செய்திகள்

இன்று 23 ஆம் பிறந்த நாள் கொண்டாடும் கூகுள்

செய்திகள்

இன்று 23 ஆம் பிறந்த நாள் கொண்டாடும் கூகுள்

இன்று கூகுள் சிறப்பு டூடுள் வெளியிட்டு தனது 23 ஆம் பிறந்த நாளைக் கொண்டாடுகிறது.

உலகின் தலைசிறந்த தேடு தளமான கூகுள் பல்வேறு துறைகளிலும் சாதனைகள் படைத்து வருகின்றது.

கூகுளில் மென்பொருட்கள், ஆன்லைன் விளம்பரங்கள், வன்பொருட்கள் என பல்வேறு துறைகளும் இடம் பெற்றுள்ளன.

இன்று கூகுளுக்கு 23 ஆம் பிறந்த நாள் ஆகும்.

இதைக் கொண்டாடும் வகையில் கூகுள் தேடுதளம் ஒரு புதிய டூடுளை வெளியிட்டுள்ளது. இது கூகுளின் பணிகள். செயல்பாடுகளை விளக்கும் விதமாக அமைந்துள்ளது.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top