Connect with us

நாலுவரி செய்திகள்

குரூப்- 4 தேர்வு: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

செய்திகள்

குரூப்- 4 தேர்வு: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு-4ல் அடங்கிய பணிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி நடைபெற்றது.

இதன் முடிவுகள் அதே ஆண்டு நவம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களின் எண்ணிக்கை 9,882 ஆக அதிகரிக்கப்பட்டது.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ,கலந்தாய்வு தேதியை டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

அதில் மொத்தமுள்ள 6,007 பணியிடங்களில் 5,798 இடங்கள் நிரப்பப்பட்ட நிலையில், 209 இளநிலை உதவியாளா் பணியிடங்கள் மட்டும் நிரப்பப்படவில்லை.

வரும் அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top