Connect with us

நாலுவரி செய்திகள்

3 நாட்களுக்கு கனமழை

செய்திகள்

3 நாட்களுக்கு கனமழை

3 நாட்களுக்கு கனமழை

இன்று கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

3 நாட்களுக்கு கனமழை

3 நாட்களுக்கு கனமழை

2.10.2021 புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

நகைக்கடன் தள்ளுபடி முக்கிய தகவல்

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

இலவசமாக கம்ப்யூட்டர் பயில : https://www.youtube.com/c/sofdemy

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top