ஐபிஎல் கிரிக்கெட்: கடைசி 2 லீக் போட்டி-ஐபிஎல் நிர்வாகம்

ஐபிஎல் கிரிக்கெட்: கடைசி 2 லீக் போட்டிகளும் ஒரே நேரத்தில் நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அக்.10-ம் தேதி ஐதராபாத் – மும்பை போட்டி, பெங்களூரு – டெல்லி போட்டிகள் பிற்பகல் மற்றும் இரவில் நடைபெற இருந்தன.

2 போட்டிகளையும் ஒரே நேரத்தில் இரவு 7.30 மணிக்கு நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.