Connect with us

நாலுவரி செய்திகள்

வடிவேலுக்கு ஜோடியாகிறாரா கீர்த்தி சுரேஷ்??

செய்திகள்

வடிவேலுக்கு ஜோடியாகிறாரா கீர்த்தி சுரேஷ்??

வடிவேலுக்கு ஜோடியாகிறாரா கீர்த்தி சுரேஷ்??

வடிவேலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

நடிகர் வடிவேலு நடிப்பில் அடுத்ததாக நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை சுராஜ் இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது

இந்த படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கவிருந்தார்,பின் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் விலகிக் கொண்டார்

கீர்த்தி சுரேஷ்,இந்த படத்தில் வடிவேலுக்கு ஜோடி எல்லாம் கிடையாதாம். தனியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top