Connect with us

நாலுவரி செய்திகள்

நீண்ட நிலநடுக்கம்! நாசா அதிர்ச்சி

செய்திகள்

நீண்ட நிலநடுக்கம்! நாசா அதிர்ச்சி

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையம் தொடர்ந்து செவ்வாய் கிரகத்தில் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

4.2 ரிக்டர் அளவில் தொடர்ந்து அரை மணி நேரம் நீண்ட நிலநடுக்கம் செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஏற்பட்ட மூன்றாவது நிலநடுக்கம் இது.

இந்த நிலநடுக்கம் முந்தைய பதிவுகளை விட ஐந்து மடங்கு வலிமையானது ,இன்சைட் லேண்டர் 8,500 கிலோமீட்டர் தொலைவில் இருந்து இதனை பதிவு செய்தது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top