Connect with us

நாலுவரி செய்திகள்

12-ம் வகுப்பு அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை- தமிழ்நாடு அரசு

செய்திகள்

12-ம் வகுப்பு அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை- தமிழ்நாடு அரசு

இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கு முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

அந்த குழு மாநிலம் ஆய்வு நடத்தி அறிக்கையைத் தாக்கல் செய்தது.

சட்டமன்றக் கூட்டத் தொடரில் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏ.கே.ராஜன் குழுவின் 165 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top