Connect with us

நாலுவரி செய்திகள்

விண்வெளியில் மிதக்கும் விண்கலன்களின் பாகங்கள்

செய்திகள்

விண்வெளியில் மிதக்கும் விண்கலன்களின் பாகங்கள்

விண்வெளியில் சுற்றி வரும் பயன்பாடு இழந்த விண்கலன்களின் பாகங்களை அகற்றுமாறு ஏர் பஸ் விமான நிறுவனம் உலக நாடுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

10 சென்டிமீட்டர் நீளத்திற்கு மேற்பட்ட 34 ஆயிரம் பொருட்களும் ஒரு சென்டி மீட்டர் நீளத்திற்கு அதிகமான ஒரு 10 லட்சம் பொருட்களும் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது.

இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அந்நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

விண்வெளி குப்பைகள் பெருகுவது தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல அம்சங்களில் சிக்கலை ஏற்படுத்தும் என ஏர் பஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top