Connect with us

நாலுவரி செய்திகள்

காவல் அருங்காட்சியகம் – முதலமைச்சர்

காவல் அருங்காட்சியகம் - முதலமைச்சர்

செய்திகள்

காவல் அருங்காட்சியகம் – முதலமைச்சர்

காவல் அருங்காட்சியகம் – முதலமைச்சர் :

சென்னை எழும்பூரில் பழைய காவல் ஆணையரக கட்டடம் 6 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் மாற்றி அமைக்கப்பட்டு தமிழ்நாடு காவல் அருங்காட்சியகமாக அமைக்கப்பட்டுள்ளது

பிரம்மாண்டமாக மாற்றி அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.

காவல் அருங்காட்சியகம் - முதலமைச்சர்

காவல் அருங்காட்சியகம் – முதலமைச்சர்

இந்த அருங்காட்சியகத்தில் 150 ஆண்டுகளுக்கு முன் காவல்துறையினர் பயன்படுத்திய துப்பாக்கிகள், பீரங்கிகள் போன்ற அரிய பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

டாப் 250 படங்களின் வரிசை

வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டார்.

இலவசமாக கம்ப்யூட்டர் பயில : https://www.youtube.com/c/sofdemy

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top