Connect with us

நாலுவரி செய்திகள்

தமிழகத்தில் பொங்கல் பரிசு.. ரேஷன் அட்டைதாரர்

செய்திகள்

தமிழகத்தில் பொங்கல் பரிசு.. ரேஷன் அட்டைதாரர்

பொங்கல் அன்று தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறக்கூடிய வகையில் வேட்டி மற்றும் சேலை, பச்சரிசி, சர்க்கரை, திராட்சை, ஏலக்காய் மற்றும் முந்திரி ஆகியன பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த வருட பொங்கல் பண்டிகையின் போது குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்பட்டது.

நடப்பு ஆண்டு பொங்கலுக்கு விலையில்லா வேட்டி சேலை தயாரிப்பதற்காக தமிழக அரசு ரூ.499 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

ஆனால் நூல்களுக்கான டெண்டர் அனுப்பப்படததால் சேலை, வேட்டி தயாரித்து வழங்குவது சாத்தியமில்லை என நெசவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் காரணத்தினால் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக வேட்டி மற்றும் சேலை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top