Connect with us

நாலுவரி செய்திகள்

தடை செய்யப்பட்ட விதைகள்.. . விதை ஆய்வு துறையின் எச்சரிக்கை..!!

செய்திகள்

தடை செய்யப்பட்ட விதைகள்.. . விதை ஆய்வு துறையின் எச்சரிக்கை..!!

முளைப்பு சக்தி குன்றிய விதைகளை விற்பனை செய்யக்கூடாது என விதை ஆய்வு துறை அதிகாரி எச்சரித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விதை ஆய்வு துறை முளைக்கும் சக்தி குறைவாக இருக்கும் விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்யத் தடை விதித்துள்ளது.

விற்பனையாளர்கள் பணிவிதை மாதிரிகளை எடுத்து பரிசோதனை நிலையத்திற்கு அனுப்ப வேண்டும்.

அதன்பின் ஆய்வு முடிவின் அடிப்படையில் விவசாயிகளுக்கு விற்பனைக்குக் கொடுக்கவேண்டும்

இதனை மீறி முளைப்புத் திறன் குறைந்த விதைகளை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top