தமிழகத்தில் மீண்டும் கட்டுபாடுகள்

தமிழகத்தில் மீண்டும் கட்டுபாடுகள் :

தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறையத் தொடங்கியதும் பொதுமக்களின் நலன் கருதி தளர்வுகளை அறிவித்து வருகிறது.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் கட்டுபாடுகள்
தமிழகத்தில் மீண்டும் கட்டுபாடுகள்

கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதுகுறித்தும், வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு தளர்வுகள் அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

இலவசமாக கம்ப்யூட்டர் பயில : https://www.youtube.com/c/sofdemy