Connect with us

நாலுவரி செய்திகள்

இந்த உணவுகளை சாப்பிடுவதால் புற்று நோய் அபாயம் !!

தெரிந்துகொள்வோம்

இந்த உணவுகளை சாப்பிடுவதால் புற்று நோய் அபாயம் !!

நாம் சுகாதாரமற்ற ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடும் போது, கண்டிப்பாக அது உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் ,மோசமான உணவுத் தேர்வு எண்ணற்ற கல்லீரல், சிறுநீரகம் , இதயம் தொடர்பான நோய்களுக்கு வழிவகுக்கும்.

சரியான நேரத்தில் கண்டறியப்பட்டால் சிகிச்சையளிக்க முடியும், மற்றவை புற்றுநோய் போன்ற உயிருக்கு ஆபத்தான செல்களைகூட வளர்க்கும்.

வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் அதைத் தடுக்கலாம். பல்வேறு காரணங்களால் புற்றுநோய் செல்கள் உடலில் வளர்கின்றன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in தெரிந்துகொள்வோம்

To Top