Connect with us

நாலுவரி செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல் -மதுவிற்பனைக்கு தடை

செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல் -மதுவிற்பனைக்கு தடை

ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி மதுவிற்பனைக்கு தடை விதித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு.

ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 12.10.2021 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும், மதுபானக்கடைகள் மூடியிருக்க வேண்டும்.

வாக்குப்பதிவு நாளில் அப்பகுதிக்கு அருகில் 5. கிலோமீட்டர் சுற்றளவில் மதுபானங்கள் விற்பனை செய்ய
தடை செய்யப்பட்டுள்ளது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top