Connect with us

நாலுவரி செய்திகள்

1 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறப்பு.. இன்று முக்கிய முடிவு..

செய்திகள்

1 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறப்பு.. இன்று முக்கிய முடிவு..

1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளை திறப்பது குறித்து உயர்மட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது..

தமிழகத்திலும் கடந்த 1-ம் தேதி முதல் 9 முதல் 12வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன..

பள்ளிகள் திறப்பது குறித்து மருத்துவ குழுவுடன், பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனை முடிவுகள் முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன..

அரசு பள்ளிகளை திறக்கலாம் என பள்ளிக் கல்வி அதிகாரிகள் ஆலோசனை வழங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும்

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top