உணவுப் பாதுகாப்பு அலுவலர் தேர்வு :
உணவுப் பாதுகாப்பு அலுவலர் தேர்வு குறித்த அறிவிப்பை மருத்துவப் பணிகள் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
119 உணவுப் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நவம்பரில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கு வரும் 30ம் தேதி முதல் அக்.21 வரை https://mrb.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
தேர்வாகும் உணவுப் பாதுகாப்பு அலுவலர்களுக்கு ரூ.35,900 முதல் ரூ.1,13,500 வரை மாத ஊதியம் வழங்கப்படும்
வாரத்தில் 4 நாட்கள் வேலை.. பிரபல இந்திய நிறுவனம்
பொதுப்பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.700 ஆகவும், பட்டியலினத்தவர் & மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.300 .
இலவசமாக கம்ப்யூட்டர் பயில sofdemy youtube சேனல் ஐ subscribe செய்யவும் : https://www.youtube.com/c/sofdemy