Connect with us

நாலுவரி செய்திகள்

வெளிநாட்டினரை கண்காணிக்க தனி பிரிவு

high-court-chennai

செய்திகள்

வெளிநாட்டினரை கண்காணிக்க தனி பிரிவு

வெளிநாட்டினரை கண்காணிக்க தனி பிரிவு :

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினரின் நடமாட்டத்தை கண்காணிக்க தனி பிரிவை ஏற்படுத்த தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

high-court-chennai

high-court-chennai

வெளிநாடுகளைச் சேர்ந்த பலர் விசா காலம் முடிந்தும் இந்தியாவிலேயே தங்கியிருந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

நகரங்களில் மட்டும் 13 ஆயிரத்து 289 பேர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக டிஜிபி அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.

ஆயுதபூஜை பண்டிகைக்கு 500 பேருந்துகள் இயக்கம்

வெளிநாட்டவர்களை கண்காணிப்பதற்கு மாவட்ட அளவில் தனி பிரிவை ஏற்படுத்த வேண்டும் என டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.

இலவசமாக கம்ப்யூட்டர் பயில sofdemy youtube சேனல் ஐ subscribe செய்யவும் : https://www.youtube.com/c/sofdemy

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top