Connect with us

நாலுவரி செய்திகள்

காவல் நிலையத்தில் எஸ்.ஐ., இருக்கை அமர்ந்து முதல்வர்

செய்திகள்

காவல் நிலையத்தில் எஸ்.ஐ., இருக்கை அமர்ந்து முதல்வர்

தர்மபுரி சென்றிருந்த முதல்வர் ஸ்டாலின், அதியமான் கோட்டை காவல் நிலையத்தில், நேற்றிரவு திடீர் ஆய்வு நடத்தினார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, முதல்வர் ஸ்டாலின் நேற்று சேலம் வருகை தந்தார்.

காரிலிருந்து இறங்கிய ஸ்டாலின், காவல் நிலையத்திற்குள் சென்று, எஸ்.ஐ.,யின் இருக்கையில் அமர்ந்து ஆய்வு மேற்கொண்டார்.

காவல் நிலையத்திற்கு வந்த புகார்கள் குறித்தும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் கேட்டறிந்தார்.

போலீசாருக்கு வார விடுப்பு சரியாக அமல்படுத்தப்படுகிறதா என கேட்டறிந்த ஸ்டாலின், போலீசாரின் குறைகள், கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

சுமார் 10 நிமிடங்களுக்கு பின் அவர் காவல் நிலையத்திலிருந்து கிளம்பி சென்றார்.இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in செய்திகள்

To Top