Connect with us

நாலுவரி செய்திகள்

புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுடன் டான்ஸ் ஆடிய சிம்பு

சினிமா

புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுடன் டான்ஸ் ஆடிய சிம்பு

இன்று உலகம் முழுவதும் உலக ரோஜா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் இந்த நாள் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று ரோஜா தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு கலந்து கொண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுடன் உரையாற்றினார் மேலும் அவர் ஒரு சில சிறுவர்களுடன் டான்ஸ் ஆடிய வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/Troll_Cinema/status/1440685258949550087

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in சினிமா

To Top