இயக்குனர் சுசீந்திரன் மகனுடன் கொஞ்சி விளையாடும் சிவகார்த்திகேயன்

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் பிரபல இயக்குனர் சுசீந்திரனின் மகனை கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன் என்பதும் அவர் தற்போது 3 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பிரபல இயக்குனர் சுசீந்தரன் என்பது அனைவரும் அறிந்ததே.

சுசீந்திரனின் மகனுடன் சிவகார்த்திகேயன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை இணையதளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.