Connect with us

நாலுவரி செய்திகள்

இணைகிறது சோனி மற்றும் ஜி டிவி!

செய்திகள்

இணைகிறது சோனி மற்றும் ஜி டிவி!

இந்திய ஊடகத் துறையில் முன்னணி நிறுவனங்களாக இருந்து வரும் சோனி மற்றும் ஜீ தொலைக்காட்சி இணைய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

இந்த இரு நிறுவனங்களும் இணைந்து பின்னர் புதிய பெயரில் செயல்படும் என்றும் சோனி சோனி நிறுவனத்திற்கு ஐம்பத்தி ஏழு சதவீத பங்குகளும் ஜி நிறுவனத்திற்கு 43 சதவீத பங்குகளும் இருக்கும் என்று கூறப்படுகிறது

இந்த நிறுவனங்களில் இருந்து பின்னர் நாடு முழுவதும் 70 தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்ப்படும் என்றும் இரண்டு சினிமா ஸ்டூடியோ மற்றும் இரண்டு ஓடிடி தளம் உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இதனால் பொதுமக்களுக்கு நல்ல என்டர்டைன்மென்ட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top