Connect with us

நாலுவரி செய்திகள்

சென்னை மக்களுக்கு ஆபத்து

செய்திகள்

சென்னை மக்களுக்கு ஆபத்து

சென்னை மக்களுக்கு ஆபத்து

இந்தியாவில் அனல் மின் நிலையம் உற்பத்தி திறனை 64 ஜிகா வாட்டாக அதிகரிப்பதற்காக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

‘காற்று மாசில் இருந்து மக்களின் உயிரை காப்பதற்கான வழி ‘என்ற பெயரில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சென்னை மக்களுக்கு ஆபத்து

சென்னை மக்களுக்கு ஆபத்து

சென்னையில் மட்டும் அனல் மின்நிலையத்தின் ஏற்படும் காற்று மாசின் விளைவாக ஒரு வருடத்தில் உயிரிழப்புகள் இருமடங்காக அதிகரிக்கும்.

அதனைப்போல அடுத்த 10 ஆண்டுகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை தற்போதைய நிலையை விட 60% அதிகரிக்கும்

சென்னையைச் சுற்றி மட்டும் 2020-2030 ஆண்டு 1,40,000 புதிய வேலைவாய்ப்புகளை மின்னுற்பத்தி துறைகளில் உருவாக்கும்

அடுத்த செய்தி:

பெட்ரோல் விலை திடீர் உயர்வு

இலவசமாக கம்ப்யூட்டர் பயில : https://www.youtube.com/c/sofdemy

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top